அஞ்சுமன் நூற்றாண்டு வரலாறு
ஒரு நூலகம் என்ன செய்யும்? நூற்றாண்டு காணும் அஞ்சுமன் என்ன செய்யும்? மாபெரும் தூரநோக்கு சிந்தனையாளரான மௌலவி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாக்கவி எதை வித்திட்டு வளர்த்துச் சென்றார்..? அறிந்திட, அறிந்து தெளிந்திட சென்னை சட்ட பல்கலைக்கழக ஆய்வறிஞர் தாஜ் ஃரிபாவின் இந்த காணொலியைப் பாருங்கள்.. இணைப்பு பின்னூட்டத்தில்.. #அஞ்சுமன்_நூலக_நூற்றாண்டு2026