மதரஸா கல்வி மற்றும் சமூக சவால்கள்: பேராசிரியர் வருகையின் விவரம்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் Sahul Hameed தனது சக பேராசிரியர்களுடன் கடந்த திங்கள் அன்று அஞ்சுமன் நூலகத்திற்கு வருகை புரிந்தார்.. தனது முனைவர் பட்ட ஆய்வு ‘மதரஸா கல்வியில் நவீன போக்குகள் – தொடர் மேம்பாடு’ குறித்த தகவல்களைத் திரட்டிச் சென்றார்கள்.. காலையில் தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் அவர்களுடன் பல்வேறு தலைப்புகள் குறித்து உரையாடினோம்.. மதரஸா என்றாலே பழமைவாத பழம் பஞ்சாங்கம் என்ற ஒற்றைச் சிந்தனையில் உழலும் நவீன சிந்தனையாளர்களுக்கு மத்தியில் […]